In the rapidly developing hub of Panjapur in Trichy, Andavar Properties, in association with CKP City Properties, offers premium residential and commercial plots.
​The area features top-tier infrastructure, including the new Panjapur Bus Stand, Omni Bus Stand, Trade Centre, Tidal Park, Commercial Centre, Food Park, New Gandhi Market, and the Heavy Vehicle Hub, driving significant growth.
​With proximity to the six-lane Trichy-Madurai highway and the four-lane ring road, connectivity is excellent. Furthermore, the anticipated metro station nearby is set to further enhance the value of these strategic lands.
​Whether you are looking for a residential or commercial investment, this is an exceptional opportunity to secure long-term gains.

பஞ்சப்பூரில் ரியல்எஸ்டேட் முதலீடு : ஒரு பொன்னான வாய்ப்பு

திருச்சியின் எதிர்கால வணிக மற்றும் உள்கட்டமைப்பு மையமாக உருவெடுக்கும் பஞ்சப்பூரில், ஆண்டவர் ப்ராப்பர்டீஸ் நிறுவனம், சி.கே.பி. சிட்டி ப்ராப்பர்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து, பிரீமியம் வீட்டு மற்றும் வணிக மனைகளை வழங்குகிறது.
​புதிய பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், வர்த்தக மையம், வணிக வளாகம், டைடல் பூங்கா, உணவுப் பூங்கா, புதிய காந்தி சந்தை, மற்றும் கனரக வாகன மையம் போன்றவை இந்த பகுதியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.
​திருச்சி–மதுரை பிரதான சாலை மற்றும் ரிங்ரோடு அருகாமையில் அமைந்திருக்கும் இந்த ஆன்ரோடு மற்றும் கேடட் கம்யூனிட்டி பகுதிகள், எங்கும் செல்வது மிகவும் எளிது. மேலும், எதிர்காலத்தில் வரவிருக்கும் மெட்ரோ ஸ்டேஷனுக்கு அருகில் அமைந்திருக்கப் போவது, இந்த நிலங்களின் மதிப்பை மேலும் அதிகரிக்கும்.
​எனவே, வணிக மற்றும் குடியிருப்புப் பயன்பாட்டிற்கு, இங்கு முதலீடு செய்வது சிறந்த எதிர்கால லாபத்தை உறுதி செய்யும்